india
”ஜிஎஸ்டி தொடர்பான மோடி அரசின் தூக்கம் கலைந்திருப்பது வரவேற்கத்தக்கது”- மல்லிகார்ஜுன கார்கே!
தாமதமாக இருந்தாலும், ஜிஎஸ்டி தொடர்பான மோடி அரசின தூக்கம் கலைந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்துள்ளார்.02:58 PM Sep 04, 2025 IST