important-news
“தமிழ்நாடு போராடுவதை பாருங்கள்...மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறையுங்கள்” - எம்.என்.எஸ் தலைவர் ராஜ் தாக்கரே பேச்சு!
இந்தி திணிப்புக்கு எதிரான தமிழ்நாடு போராட்டத்தை சுட்டிக்காட்டி மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறையுங்கள் என எம்.என்.எஸ் தலைவர் ராஜ் தாக்கரே பேசியுள்ளார்.05:07 PM Mar 31, 2025 IST