important-news
"டெல்லியில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்" - இபிஎஸ் இரங்கல்!
டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பயணிகள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 08:38 PM Feb 16, 2025 IST