important-news
எதாவது ஒரு வன்முறை சம்பவம் நடந்ததா? - 'எம்புரான்' படத்திற்கு தடை விதிக்க கோரிய பாஜக நிர்வாகிக்கு நீதிபதி கேள்வி!
எதாவது ஒரு வன்முறை சம்பவம் நடந்ததா என 'எம்புரான்' படத்திற்கு தடை விதிக்க கோரிய பாஜக நிர்வாகிக்கு கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.06:10 PM Apr 01, 2025 IST