important-news
“கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்... சில மனிதர்கள் சரியாக இல்லை” - உயர் நீதிமன்ற மதுரை கிளை!
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில், கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.01:50 PM Mar 24, 2025 IST