important-news
ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு - அடுத்த விசாரணைக்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடுத்த விசாரணைக்குள் வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.02:34 PM Jan 24, 2025 IST