important-news
"நாம் அனைவரும் ஒரே குடும்பம்.. கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது" - நடிகர் கமல்ஹாசன் கடிதம்
கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என கர்நாடகா ஃபிலிம் சேம்பருக்கு நடிகர் கமல்ஹாசன் விளக்க கடிதம் எழுதியுள்ளார்.01:17 PM Jun 03, 2025 IST