important-news
9 வயதில் 10 மாதத்திற்கு வாத்து மேய்க்க குத்தகை... இறந்த நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் புதைக்கப்பட்ட சிறுவன் - நடந்தது என்ன?
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவனை வாத்து மேய்க்க 10 மாதம் குத்தகைக்கு விட்ட நிலையில், மஞ்சள் காமாலை நோயால் இறந்த சிறுவனின் சடலத்தை பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் புதைத்த வாத்து ஒப்பந்ததாரர் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிவு...07:43 AM May 22, 2025 IST