important-news
தமிழ்நாடு காவல்துறை பொறுப்பு டிஜிபி நியமனம் - உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல்!
தமிழ் நாடு சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.06:44 PM Sep 01, 2025 IST