important-news
“தாய்மொழியைப் பேணிக் கொண்டே, இந்தி கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்” - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!
தாய்மொழியைப் பேணிக் கொண்டே, இந்தி கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.09:27 PM Mar 17, 2025 IST