important-news
“எந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடும் திட்டம் இல்லை” - எல்.முருகனின் குற்றச்சாட்டுக்கு நீலகிரி மாவட்ட கல்வித்துறை மறுப்பு!
நீலகிரி மாவட்டத்தில் எந்த ஒரு அரசுப் பள்ளிகளையும் மூட திட்டமில்லை என மாவட்ட முதன்மை அலுவலர் தெரிவித்துள்ளார்.03:09 PM Feb 15, 2025 IST