important-news
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் - KTR-க்கு அழைப்பு விடுத்த திமுக குழு!
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமராவ் க்கு திமுக குழு அழைப்பு விடுத்துள்ளனர்!09:10 PM Mar 13, 2025 IST