‘மகாசேனா’ படத்தின் டிரெய்லர் வெளியானது
பசங்க, வாகை சூடவா, கலகலப்பு, தேசிங்கு ராஜா போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் விமல். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'சார்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது விமல் ‘மகாசேனா’ என்னும் படத்தில் நடித்துள்ளார். தினேஷ் கலைச்செல்வன் இயக்கும் இப்படட்த்தில் யோகி பாபு, சிருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற 12-ந்தேதி வெளியாகிறது. மேலும் இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.
Witness The Relentless Spirit in their Hearts! #Mahasenha Trailer is Officially Out Now! ❤️🔥🎬
🎶 #APraveenKumar #UdayPrakash@Marudhamproduc1 @Dineshkalaih12 @Actorvemal @Srushtidange @Iyogibabu @Actorjohnvijay @Kabirduhansingh @Dralfredjose… pic.twitter.com/Vy9ogWJg6i
— Saregama South (@saregamasouth) December 2, 2025