india
கேரளாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 14 வயது சிறுமி உயிரிழப்பு... 20க்கும் மேற்பட்டோர் காயம்!
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அரசு பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம், 14 வயது சிறுமி பலி.04:33 PM Apr 15, 2025 IST