important-news
கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - கனமழையால் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை!
கேரளம் மாநிலம் இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் தொடரும் கனமழையால் புதன்கிழமை(மே 28) கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.09:29 AM May 28, 2025 IST