important-news
"கிட்னி திருட்டு மீதான புகார் தவறானது" - அமைச்சர் முத்துசாமி!
கரூர் சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் மீதான புகார்களை விசாரித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.12:33 PM Oct 07, 2025 IST