important-news
"கடலில் எண்ணெய் கசிவைத் தடுக்க கடலோர காவல்படை நடவடிக்கை" - கேரள முதல்வர் பினராய் விஜயன் தகவல்!
கொச்சியில் சரக்கு கப்பல் கவிழ்ந்த விவகாரத்தில் இரண்டு கப்பல்களைப் பயன்படுத்தி எண்ணெய் கசிவைத் தடுக்க கடலோர காவல்படை நடவடிக்கை எடுத்து வருவதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.02:50 PM May 26, 2025 IST