important-news
“அரசியல் என்பதே தேர்தலையொட்டிதான்” - மாநிலங்களவை எம்.பி. சீட் குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
அரசியல் என்பதே தேர்தலையொட்டிதான் என தேமுதிகவுக்கு அதிமுக ஒதுக்கவுள்ள மாநிலங்களவை எம்.பி. சீட் குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார்.12:46 PM Jun 01, 2025 IST