important-news
மன்னிப்பு கேட்க மறுப்பு... “கர்நாடகாவில் நாங்கள் தக் லைஃப் வெளியீட்டை ஒத்தி வைக்கிறோம்” - கமல்ஹாசன்!
கர்நாடக மாநிலத்தில் தக்லைஃப் திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்தி வைக்கிறோம் என அம்மாநில உயர் நீதிமன்றத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.03:33 PM Jun 03, 2025 IST