tamilnadu
“உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது..?”- ஆளுநரின் பணியை குறிப்பிட்டு கனிமொழி பதிவு..!
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலநிர்ணயம் செய்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இனியேனும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, ஆளுநர்பணியாற்றுவார் என்று நம்புவதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். 02:57 PM Nov 20, 2025 IST