important-news
தொகுதி மறுவரையறை தொடர்பான ஜேஏசி கூட்டம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அழைப்பு!
தொகுதி மறுவரையறை தொடர்பான ஜேஏசி கூட்டத்தில் பங்கேற்க கோரி கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. ஆகியோர் நேரில் அழைப்பு விடுத்துள்ளனர்.05:29 PM Mar 14, 2025 IST