important-news
“என் தந்தையின் பணத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்” - அண்ணமலைக்கு ஆதரவாக ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்!
என் தந்தையின் பணத்தை தவறாகப் பயன்படுத்துகிறார் என அண்ணமலைக்கு ஆதரவாக ஆதவ் அர்ஜுனாவை ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் விமர்சனம் செய்துள்ளார்.11:25 AM Apr 01, 2025 IST