important-news
தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆலோசனை கூட்டம் - 7 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 22ஆம் தேதி நடைப்பெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க 7 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.04:10 PM Mar 07, 2025 IST