important-news
"அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டனர்.. வரலாறு படைத்த இந்திய ராணுவம்" - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!
பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 05:40 PM May 07, 2025 IST