important-news
போர் பதற்றம் - மின்தடையால் இருளில் மூழ்கிய எல்லையோர மாநிலங்கள்!
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாபின் ஃபிரோஸ்பூர், ராஜஸ்தானின் ஜெய்சால்மர், ஹரியானாவின் பஞ்ச்குலா, அம்பாலா உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அமல்...09:48 PM May 09, 2025 IST