important-news
“திமுகவின் 5 பட்ஜெட்டுமே UTTER FLOP, கடன் வாங்குவதில் BLOCKBUSTER” - இபிஎஸ் விமர்சனம்!
“திமுகவின் 5 பட்ஜெட்டுமே UTTER FLOP என்றும் கடன் வாங்குவதில் BLOCKBUSTER என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.10:04 PM Mar 16, 2025 IST