important-news
“பாகிஸ்தானுடன் அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும்” - சவுரவ் கங்குலி பேட்டி!
பாகிஸ்தானுடன் அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும் என சவுரவ் கங்குலி பேட்டியளித்துள்ளார்.04:50 PM Apr 26, 2025 IST