important-news
"இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்" - சு.வெங்கடேசன் எம்.பி பேட்டி!
அமெரிக்காவின் புதிய பொருளாதாரக் கொள்கையால் பாதிக்கப்படும் இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.01:13 PM Aug 30, 2025 IST