india
கேரளா துணைவேந்தர்கள் நியமன விவகாரம் - தேடுதல் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!
கேரளவில் அரசு மற்றும் ஆளுநர் இடையேயான மோதல் காரணமாக 2 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்க உச்ச நீதிமன்றம் தேடுதல் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.04:28 PM Aug 18, 2025 IST