tamilnadu
”தமிழ்நாட்டில் இந்தியக் கூட்டணி தெளிவாக இருக்கிறது” - செல்வப்பெருந்தகை!
தமிழ்நாட்டில் திமுக தலைமையில் இந்தியக் கூட்டணி தெளிவாக இருக்கிறது. அதைப் பிரிப்பது என்பது வெறும் கனவாகத்தான் இருக்கும் என்ற செல்வப் பெருந்தகை பேட்டி அளித்துள்ளார்09:45 PM Jul 21, 2025 IST