important-news
"பள்ளிகளில் சுகாதாரமான கழிவறைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" - ராமதாஸ் வலியுறுத்தல்!
சுகாதாரமான கழிவறைகளை பள்ளிகளில் அமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.01:32 PM Oct 29, 2025 IST