important-news
காவிரி - வைகை - குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
காவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரிய கர்நாடக அரசின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.09:41 AM Jan 21, 2025 IST