important-news
நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னா பார்வையாளர்களை திட்டினாரா?
நடிகர் சமய் ரெய்னா பார்வையாளர்களை மோசமான வார்த்தைகளால் வசைபாடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.10:20 AM Feb 16, 2025 IST