important-news
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,900 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 21 ஆயிரத்து 906 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.01:39 PM Mar 14, 2025 IST