tamilnadu
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு : தமிழுக்கு ஒரே ஒரு நாளா? - அன்புமணி ஆவேசம்..!
சி.பி.எஸ்.இ நடத்தவிருக்கும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தேர்வுக்கு முன்னும், பின்னும் உள்ள தேர்வுகளுக்கு ஒரு நாள் மட்டுமே இடைவெளி விடப்பட்டிருக்கிறது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.05:08 PM Nov 04, 2025 IST