important-news
கோவில்பட்டியில் அடுத்தடுத்து சிக்கும் இளைஞர்கள்... ஒரே வாரத்தில் 12 பேர் கைது - 48 கிலோ கஞ்சா பறிமுதல்!
கோவில்பட்டி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளம் சிறார் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.07:04 AM May 01, 2025 IST