important-news
“முதலமைச்சர் ஸ்டாலினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை வரவேற்கிறேன்” - ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்!
'தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தை வரவேற்கிறேன்” என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்05:07 PM Mar 22, 2025 IST