important-news
காட்டிக் கொடுத்த தீவிபத்து - டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாக சிக்கிய பணம்!
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கணக்கில் வராத ரூ.37 கோடி பணம் சிக்கியதால், அவரை அலகாபாத் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொஜீலியம் உத்தரவிட்டுள்ளது.04:25 PM Mar 21, 2025 IST