important-news
“கிளாசிக்கல் செஸ் விளையாட விருப்பம் இல்லை” - குகேஷ் உடனான தோல்விக்கு பின் கார்ல்சன் பேட்டி!
இனிமேல் எப்போதுமே விளையாடவில்லை எனக் கூறவில்லை. ஆனால் தற்போது கிளாசிக்கல் போட்டிகளில் விளையாட விருப்பம் இல்லை என நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.09:34 PM Jun 03, 2025 IST