important-news
“முழுமையாக ஆதரிக்கிறோம், ஆனால்...” - சாதி வாரி கணக்கெடுப்புக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு ராகுல் காந்தி வரவேற்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சாதி வாரி கணக்கெடுப்புக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதலை வரவேற்றுள்ளார்.08:25 PM Apr 30, 2025 IST