important-news
ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட பின் ஆவின் பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏன்? அன்புமணி ராமதாஸ்!
ஜி.எஸ்.டி வரிகள் குறைக்கப்பட்ட பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.12:12 PM Sep 22, 2025 IST