important-news
"மாணவர்களுக்கு இலவச 'பஸ் பாஸ்' திட்டம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
மாணவர்களுக்கு இலவச 'பஸ் பாஸ்' வழங்கும் திட்டத்தை விழிப்போடு கண்காணித்து, சிறப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.12:43 PM Sep 12, 2025 IST