important-news
டெல்லியில் நாளை நடைபெறும் யுஜிசி விதிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் - ராகுல் காந்தி பங்கேற்பு!
டெல்லியில் நாளை நடைபெறவுள்ள யுஜிசி-க்கு எதிரான திமுக மாணவரணியின் ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவிருப்பதாக சி.வி.எம்.பி.எழிலரசன் தகவல் தெரிவித்துள்ளார்.08:23 PM Feb 05, 2025 IST