important-news
“தமிழ்நாட்டிற்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்” - ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்!
“தமிழ்நாட்டிற்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆளுநர் ரவிக்கு பதிலளித்துள்ளார்.06:18 PM Feb 14, 2025 IST