important-news
"கல்லறை மீது கோபுரம் வரைந்த திமுக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது" - நயினார் நாகேந்திரன்!
இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்ட அமைச்சர் சேகர்பாபு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.01:46 PM Apr 17, 2025 IST