important-news
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது - ஏப். 14 வரை தமிழ்நாட்டின் இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதால் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் ஏப்.14 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது01:29 PM Apr 08, 2025 IST