important-news
USAID: ரூ.182 கோடி நிதி குறித்த உண்மைகள் வெளிவரும் - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் !
அமெரிக்காவின் ரூ.182 கோடி நிதி குறித்த உண்மைகள் வெளிவரும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.07:48 AM Feb 23, 2025 IST