important-news
“கல்வி நிதி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு நிச்சயம் வழக்கு தொடரும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சேரவேண்டிய கல்வி நிதியை தங்களுடைய அரசியலுக்காக மத்திய அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. இதற்கு எதிராக நிச்சயமாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.07:49 PM May 17, 2025 IST