tamilnadu
கடலூரில் 3 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து - பயணிகள் படுகாயம்!
கடலூர் அருகே வேப்பூரில் 3 தனியார் சொகுசு பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைத்தனர்.11:49 AM Feb 26, 2025 IST