important-news
“பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான்... முழு ஆதாரங்கள் உள்ளன” - மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி!
இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் ராணுவம் மீது நடத்திய தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்தார்.10:57 AM May 07, 2025 IST